Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

குஜராத்தில் நரேந்திரமோடி அரசால் நிகழ்த்தப்பட்ட மதவெறிப் படுகொலைகள் குறித்தான ஆவணப்படத்தைப் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளைக் கைதுசெய்வதா? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.

News

2022-2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை குறித்த காலத்திற்குள் செயல்படுத்தாதது, திமுக அரசின் நிர்வாக திறமையின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.

News

திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயசுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க மறுப்பதா? விடுதலைபெற்றும் சிறைபோல வதைப்பதா? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.

News

திருவள்ளூர் மாவட்டத்தில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விழாவிற்கான பணிகளை பார்வையிடச் சென்ற பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து ஒரு ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம்!- ஓ. பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு.