News
Category: தமிழ்நாடு
Tamil Nadu News
News
தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டும் என்று கூறிய கருத்தை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News
பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி: தமிழ்நாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை உடனே நடத்த வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News
செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 கோடி ரூபாயும் விவசாயிகளை நேரடியாக சென்றடைய திமுக அரசுக்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிவலியுறுத்தல்.
News
சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தில் இரட்டை நிலைப்பபாட்டை கடைபிடிக்கும் திமுக அரசிற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்!
News
இசுலாமியப் பெருமக்களின் குடியிருப்புகளை இடித்து 50 ஆயிரம் மக்களை வீதியில் நிறுத்தும் செயலினை உத்தரகாண்ட் மாநில பாஜக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News
3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்: வருவாயைப் பெருக்கி, கடனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News
தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு’ என்ற பெயரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News
உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு வழக்கில் தனது உண்மையான முகத்தை வெளிக்காட்டி, மாணவச் செல்வங்களை ஏமாற்றி வரும் திமுக அரசுக்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம்!
News