News
Category: தமிழ்நாடு
Tamil Nadu News
News
மருத்துவக்கல்வி தமிழில் கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
News
போதைப் பொருள் விற்பனையால் தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் தொடரும் காவல்நிலைய மரணங்கள்!-எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு.
News
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
News
தமிழக அரசு அறிவித்திருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு போதுமானதல்ல!- குறைந்த பட்சம் ரொக்கமாக ரூ. 2,500 மற்றும் கரும்பும் சேர்த்து கொடுக்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே.வாசன் அறிக்கை.
News
அண்ணா நுற்றாண்டு நூலகத்தில் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
News
பொங்கல் பரிசில் கரும்பு வழங்காத திமுக அரசுக்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்.
News
மக்களை ஏமாற்றி விவசாயிகளை வஞ்சித்து, இந்த திமுக அரசு வழங்கவிருப்பது பொங்கல் பரிசு தொகுப்பு அல்ல பொங்கல் பொய் தொகுப்பு!-பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றச்சாட்டு.
News
தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News