Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

தேசப் பற்று, தெய்வப் பற்று, தமிழ்ப் பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார்: பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

News

காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.