Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

கங்கை கொண்ட சோழபுரத்தில் தொல்லியல் தொடர்பான அருங்காட்சியகமும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பகுதியில் புதை படிம பூங்காவும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.