Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரனின் தபால்தலை அவரது நினைவு தினமான வரும் 20-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வெளியிடப்படும்! – மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன்.