Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

தமிழ் நாட்டிற்கு வரவேண்டிய சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டையும்; 2 லட்சம் பேருக்கு மேல் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்பையும், உதாசீனப்படுத்திய திமுக அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கண்டனம்.