Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பினை இந்தியாவில் தொடர்வதற்கான எவ்வித முயற்சியையும் தமிழக அரசு எடுக்கவில்லை!- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.