Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தருவோம் என கூறி ஆட்சியில் அமர்ந்த திமுக, 31.05.2022 அன்று ஓய்வு பெற்றவர்களுக்கு எந்த ஓய்வூதியப் பயன்களையும் அளிக்காமல் வெறுங்கையுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.