Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் Nissan மோட்டார் தொழிற்சாலை மூடப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

News

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விசாரணை கைதி தங்கமணி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு காரணமான திமுக அரசுக்கு, அதிமுக சார்பில் கண்டனம்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.