Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

தேக்கடியில் உள்ள பணியாளர் குடியிருப்பு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கூட பராமரிப்பு பணிகளைச் செய்ய இடையூறு ஏற்படுத்தும் கேரள அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்.