Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

2006-ல் வருவாய்துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்தவருக்கு 2014 வரை எந்த சொத்தும் இல்லை!- கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 6 கோடிக்கும் அதிகமான சொத்து எப்படி வந்தது?- தனி ஆட்சியர் பவானி மீது, ஊழல் கண்காணிப்பு தடுப்பு பிரிவினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.