Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

ரெம்டெசிவிர் ஊசி மருந்தை பதுக்குவோர் மீதும்; ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும், குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.