Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, பசும்பொன் தேசியக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.