Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

சிறுமி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்!-அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!- ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவிப்பு.