Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், திமுக சார்பில் 1 கோடியும், திமுக மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும்:தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.