News திருச்சி விமான நிலையத்திற்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி வரவேற்றார்.
News வளமிக்க தமிழ்நாட்டை படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும்: தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து.