News
Category: இந்தியா
world news
News
டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனுடன் பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் உரையாடினார்.
News
ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் 5-வது பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமை தாங்கினார்.
News
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடமிருந்து ரூ.75.6 கோடி மதிப்புள்ள 7.56 கிலோ கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
News
ஐஎன்எஸ்வி தாரிணி கப்பல் கேப்டவுனில் இருந்து பெண்களின் கடற்பயணம் II -க்கான இறுதிக் கட்டப் பயணத்தைத் தொடங்கியது.
News
கூட்டுப் போர் ஆய்வுகள் மையம் புதுதில்லியில் பாதுகாப்பு இலக்கியத் திருவிழா ‘கலாம் & கவாச் 2.0’ ஐ நடத்தியது.
News
2023-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.
News
ஹரியானாவின் யமுனா நகரில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
News
புது தில்லியில் NFSU ஏற்பாடு செய்த அகில இந்திய தடய அறிவியல் உச்சி மாநாடு 2025 இல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றுகிறார்.
News