News
Category: உலகம்
world news
News
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மேலும் 2500 மெட்ரிக் டன் கோதுமையை பாகிஸ்தான் வழியாக அனுப்பி வைத்துள்ளது.
News
ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணைய தலைவருடன் பிரதமர் நரேந்திர மோதி சந்திப்பு.
News
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1150-ஆக அதிகரித்துள்ளது.
News
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லஸ் -ஐ பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சந்தித்து இருதரப்பு ஆலோசனை மேற்கொண்டார்.
News
ஃபின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
News
துபாய் சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த நபர்களிடமிருந்து ரூ63.80 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 974.5 கிராம் தங்கம் பறிமுதல்!
News
கந்தன் மடாலயத்தில் உள்ள புனித கபிலவஸ்து நினைவுச்சின்னங்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ மற்றும் மங்கோலிய அதிபர் உக்னாகியின் குரேல்சுக் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
News
குரங்கு அம்மை நோய் பரவிவருவது கவலையளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கூறியுள்ளார்.
News