News
Category: இந்தியா
world news
News
தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் 2024 பொதுத் தேர்தலில் முதல் முறையாக வீட்டிலிருந்து வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
News
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத்தின் பதவிக்காலத்தை 2025 மே 31 வரை ஓராண்டு நீட்டிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
News
கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (ஆர்இசி) ‘நிலைத்தன்மை சாம்பியன் விருதை வென்றது.
News
லடாக் பிராந்தியத்தில் உள்ள காங் யாட்சே-2 மலையில் சிறுவர், சிறுமியர் மலையேறும் பயணத்தை தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பருவநிலை மாற்றம் குறித்த இரண்டு நாள் மாநாட்டை நடத்தியது.
News
20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 220-க்கும் மேற்பட்ட தொலைத் தொடர்பு தன்னார்வலர்களுக்கான பயிலரங்கம் காசியாபாதில் நடைபெற்றது.
News
ரெமல் புயல்: மேற்கு வங்க கடற்கரை பகுதியில் மத்திய மற்றும் மாநில முகமைகளுடன் இந்தியக் கடலோரக் காவல்படை ஒருங்கிணைந்து செயல்பட்டு கடலில் உயிர் மற்றும் சொத்துகள் இழப்பைத் தடுத்துள்ளது.
News
வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த உத்திகள் தொடர்பான சிந்தனை அரங்கத்தை வர்த்தக அமைச்சகம் நடத்தியது.
News