News
Category: இந்தியா
world news
News
2024 பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பதிவுகளை சரிபார்க்கக்கோரி 11 மனுக்கள் வரப்பெற்றுள்ளது.
News
பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத், ஐஎன்எஸ் ராஜாளி தளத்தை பார்வையிட்டு அதன் ஆயத்த நிலையை ஆய்வு செய்தார்.
News
வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த இந்தியா- கம்போடியா கூட்டு நடவடிக்கைக் குழுவின் 2-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.
News
கள்ளச்சாராய சாவு!-கவலைக்கிடமாக இருக்கும் கள்ளக்குறிச்சி!-கலெக்டர் மாற்றம்!-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட பலர் தற்காலிக பணி நீக்கம்.
News
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
News
2024 ஏப்ரல் மாதத்தில் ஊழியர்கள் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 16.47 லட்சம் பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர் .
News
விண்வெளித்துறையினருக்கு யோகா என்பது குறித்த மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது .
News