News
Category: இந்தியா
world news
News
பர்மிங்காம் பல்கலைக்கழகமும், சென்னை ஐஐடியும் இணைந்து இரண்டாவது இணை முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியிருப்பதுடன், விண்ணப்பப் பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.
News
77 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா பங்கேற்கிறது.
News
புதுதில்லியில் கனிஜ் பிதேஷ் இந்தியா நிறுவனத்தின் (கபில்) பதிவு அலுவலகத்தை சுரங்கத் துறை செயலாளர் திறந்து வைத்தார்.
News
சர்வதேச செவிலியர் தினத்தை ராணுவ சேவையிலுள்ள செவிலியர் கொண்டாடினர்.
News
2024 பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்டத்தில் 65.68% வாக்குகள் பதிவு.
News
கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நீர்மூழ்கி கப்பலை தாக்கும் வல்லமை கொண்ட 8-வது கப்பலை உருவாக்கும் பணி மே 10-ந் தேதி தொடங்கியது.
News
ட்ரோன் சகோதரி திட்டத்தின் கீழ் இரண்டு முன்னோடி திட்டங்களை செயல்படுத்த மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்துடன் அதுல் குமார் திவாரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
News
நெடுஞ்சாலை பயனர்களிடம் தவறாக நடந்து கொண்ட சுங்கச்சாவடி இயக்க முகமைக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை.
News