News
Category: இந்தியா
world news
News
ஏழு நாடுகளின் தூதர்கள் தங்களின் நியமனப் பத்திரங்களைக் குடியரசுத்தலைவரிடம் வழங்கினர்.
News
இந்தியக் கடலோரக் காவல்படையின் முதலாவது அதிநவீன ரோந்துக் கப்பலின் கட்டுமானப் பணி இன்று தொடங்கியது.
News
2024 மக்களவைத் தேர்தலில் 7-வது மற்றும் நிறைவுக் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
News
மூலதனப் பொருட்கள் மீது கவனம் செலுத்தும் எஃகு குறித்த 2 நாள் சர்வதேச மாநாடு இன்று ராஞ்சியில் தொடங்கியது.
News
ஜெனீவாவில் நடைபெறும் 77-வது உலக சுகாதார மாநாட்டிற்கு இடையே இந்தியா, நார்வே, யுனிசெப், யுஎன்பிஏ மற்றும் பிஎம்என்சிஎச் ஆகியவை இணைந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் ஆரோக்கியம் குறித்த நிகழ்ச்சியை நடத்தின.
News
நிலையான காந்த உற்பத்திக்கு மத்திய அரசின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நிதியுதவி அளித்துள்ளது.
News
கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக ராணுவ மருத்துவ சேவைகள், ஐஐடி ஹைதராபாத் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
News
பெங்களூருவில் மத்திய சுரங்க அமைச்சகம் சார்பாக கிரானைட் மற்றும் சலவைக்கல் சுரங்கம் குறித்த பயிலரங்கம்.
News