News
Category: இந்தியா
world news
News
முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் பெங்களூருவில் உள்ள விமான அமைப்புகள் சோதனை நிறுவனம் மற்றும் விமானப்படை விமானிகள் சோதனைப் பள்ளியைப் பார்வையிட்டார்.
News
மக்களவைக்கு இதுவரை முடிவடைந்த 5 கட்ட தேர்தலில் பதிவான துல்லியமான வாக்குப் பதிவு எண்ணிக்கை விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது : வாக்குப்பதிவு தரவுகள், அது தொடர்பான செயலியில் விரிவாக இடம்பெற்றுள்ளது.
News
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் !- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
நிதியாண்டு 2024 தணிக்கை செய்யப்பட்ட முடிவுகளை என்.டி.பி.சி அறிவித்துள்ளது; என்.டி.பி.சி குழும மின் உற்பத்தி 6% அதிகரித்து, வரிக்குப் பிறகான லாபம் 25% அதிகரிப்பு.
News
2024 மக்களவைத் தேர்தலில் குடியரசுத் துணைத் தலைவர் வாக்களித்தார்: வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News
மின்சாரம் குறித்த வினாடி வினா 2024, அறிவுத்திறன் போட்டி 2024 ஆகியவற்றின் தேசிய அளவிலான இறுதிச் சுற்றினை தேசிய அனல் மின் கழகம் வெற்றிகரமாக நடத்தியது.
News
இறுதிக் கட்டத்திற்கு முன்னதாக நாளை நடைபெறும் 6-வது கட்ட வாக்குப்பதிவுக்குத் தயார் நிலை.
News
பெருவின் லிமாவில் நடைபெறும் சர்வதேச பளு தூக்கும் சம்மேளனத்தின் உலக இளையோர் பளு தூக்கும் சாம்பியன் பட்ட போட்டியில் ஜார்க்கண்ட் மாநில விளையாட்டுகள் மேம்பாட்டு சங்கத்தின் வீரர் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
News