News
Category: இந்தியா
world news
News
பெருவின் லிமாவில் நடைபெறும் சர்வதேச பளு தூக்கும் சம்மேளனத்தின் உலக இளையோர் பளு தூக்கும் சாம்பியன் பட்ட போட்டியில் ஜார்க்கண்ட் மாநில விளையாட்டுகள் மேம்பாட்டு சங்கத்தின் வீரர் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
News
தேசியப் பாதுகாப்பு அகாடமியின் 146-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பை ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பார்வையிட்டார்.
News
சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை பணிகளை நிறுத்த வேண்டும் !-கேரள முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில், ‘தூர்தர்ஷன்.
News
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News
சிம் கார்டு-ஏமாற்று இனி இல்லை: சந்தேகத்திற்குரிய 6.80 லட்சம் இணைப்புகளை மறு சரிபார்ப்புக்கு தொலைத் தொடர்புத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
News
கடலில் எண்ணெய்க் கசிவை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கிய சவால்களை எதிர்கொள்ள மேற்கு வங்கத்தில் மாசு அகற்றுதல் குறித்த கருத்தரங்கு மற்றும் ஒத்திகைப் பயிற்சியை இந்தியக் கடலோரக் காவல்படை நடத்தியது.
News
தென் சீனக் கடலில் கிழக்குக் கடற்படையின் இயக்க ஈடுபாட்டின் ஒரு பகுதியாக இந்தியக் கடற்படைக் கப்பல்களான தில்லி, சக்தி, கில்தான் ஆகியவை பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கான பயணத்தை நிறைவு செய்தன.
News