Category: இந்தியா

world news

News

21 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளிலும், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் 92 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2024 ஏப்ரல் 19 அன்று முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

News

புனேவில் உள்ள இந்திய ராணுவத்தின் கட்டளை மருத்துவமனை, அழுத்த மின்விளைவு எலும்பு வழியிலான செவித்திறன் உள்வைப்பு கருவியைப் பொருத்தி சிகிச்சை மேற்கொள்ளும் நாட்டின் முதல் அரசு மருத்துவமனையாக திகழ்கிறது .