News
Category: இந்தியா
world news
News
2024 பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்டத்தில் 65.68% வாக்குகள் பதிவு.
News
கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நீர்மூழ்கி கப்பலை தாக்கும் வல்லமை கொண்ட 8-வது கப்பலை உருவாக்கும் பணி மே 10-ந் தேதி தொடங்கியது.
News
ட்ரோன் சகோதரி திட்டத்தின் கீழ் இரண்டு முன்னோடி திட்டங்களை செயல்படுத்த மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்துடன் அதுல் குமார் திவாரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
News
நெடுஞ்சாலை பயனர்களிடம் தவறாக நடந்து கொண்ட சுங்கச்சாவடி இயக்க முகமைக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை.
News
கப்பல்கள் கட்டுவதற்கான உள்நாட்டு கடல்சார் தர அலுமினியத்தை உற்பத்தி செய்து வழங்குவதற்காக தனியார் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோர காவல்படை கையெழுத்திட்டது.
News
வைஸ் அட்மிரல் சஞ்சய் பல்லா, ஏவிஎஸ்எம், என்எம் இந்தியக் கடற்படையின் பணியாளர்கள் தலைவராகப் பொறுப்பேற்றார்.
News
‘உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்’ குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு மற்றும் தொழில்துறை மாநாட்டை டிஆர்டிஓ புதுதில்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
News
இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளி சந்தை 10 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதத்துடன் மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்டுள்ளது: ஜவுளித்துறை செயலாளர்.
News