News
Category: இந்தியா
world news
News
பிரதமரின் சூரிய இல்லம் இலவச மின்சார திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News
ஜார்க்கண்ட் மாநிலம் கர்சவான் மாவட்டம் பதம்பூரில் பழங்குடியின கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான மையத்தை நிறுவுவதற்கு ரூ.10 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
News
அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு (FLNAT) உல்லாஸ் – நவ பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது .
News
ஐஎன்எஸ் சில்கா கடற்படை தளத்தில் அக்னி வீரர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது .
News
ராணுவப் பயிற்சியின் போது மருத்துவ ரீதியாக ஊனமடையும் பயிற்சி வீரர்களுக்கும் மறுவாழ்வுக்கான வசதிகளை விரிவுபடுத்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
News
ஏப்ரல் 19-ந்தேதி முதல் கட்டத்தேர்தல்!-இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
News
குடியரசுத் துணைத் தலைவர் 2024 மார்ச் 16 – 17 தேதிகளில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு பயணம் .
News
அசாமின் துப்ரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண்-17 (புதிய)/தேசிய நெடுஞ்சாலை எண் -31 (பழையது) வழியாக நான்கு வழி கௌரிபூர் புறவழிச்சாலை அமைக்க ரூ.421.15 கோடிக்கு நிதின் கட்கரி ஒப்புதல் அளித்தார்.
News