Category: இந்தியா

world news

News

தில்லி இந்தியா கேட்டில் நடைபெற்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தொடர்பான கருப்பொருள் கண்காட்சி மற்றும் சுற்றுத் சூழல் தொடர்பான நிகழ்ச்சிகளில் 2,500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர் .

News

“பள்ளிகளுக்கு கால்பந்து” எனப்படும் “எஃப் 4 எஸ்” திட்டத்தின் கீழ் ஒடிசாவின் 17 மாவட்டங்களில் உள்ள 1260 பள்ளிகளுக்கு 6848 கால்பந்துகள் விநியோகிக்கப்பட்டன – நாடு முழுவதும் 11 லட்சம் கால்பந்துகள் படிப்படியாக விநியோகிக்கப்படும் .

News

பலவீனமான 5″ பொருளாதார நாடுகளின் பட்டியலில் இருந்து பலமான “முதல் 5” நிலைக்கு முன்னேறிய இந்தியாவின் கடந்த பத்தாண்டு கால பயணம் பொருளாதார மாணவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை உற்சாகப்படுத்தும் !- மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

News

தேசிய மையம் (என்சிஜிஜி) மற்றும் மாலத்தீவின் சிவில் சேவைகள் ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளபடி மாலத்தீவு குடியரசின் 1000 அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் மைல்கல்லை நல்லாட்சிக்கான தேசிய மையம் எட்டியுள்ளது.