News
Category: இந்தியா
world news
News
இந்திய எரிசக்தி வார தொடக்க நிகழ்ச்சியின் போது, இந்திய எரிசக்தி துறையில் முதலீடு செய்ய சர்வதேச நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்தார் .
News
மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரள அரசுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கும்!-கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளராக சஞ்சய் ஜாஜு பொறுப்பேற்றார்.
News
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உலகளாவிய சுகாதார சவால்களை எதிர்கொள்ள உயிரியல் அறிவியலில் பல்துறை முதுகலை பட்டப்படிப்புகளை தொடங்கினார் .
News
பிப்ரவரி 6 அன்று பிரதமர் நரேந்திர மோதி கோவா பயணம் .
News
2023 ம் ஆண்டில், பெண்களுக்கு 294 வணிக விமான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன. இது வழங்கப்பட்ட மொத்த வணிக விமான ஓட்டுநர் உரிமங்களில் 18 சதவீதம் ஆகும் .
News
அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் தகுதிகாண் பருவப் பயிற்சிக்கான 31-வது தொகுப்பைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்.
News
தேர்தல் தொடர்பான பணிகள் அல்லது பிரச்சார செயல்பாடுகளில் குழந்தைகளைப் பயன்படுத்துவதை சகித்துக்கொள்ள முடியாது; கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அமைப்புகளுக்குத் தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது .
News