News
Category: இந்தியா
world news
News
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் புதுதில்லியில் நவம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை புலிகள் பாதுகாப்பு தொடர்பான கலைக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
News
11 மற்றும் 12-வது சுங்கச் சாவடி இயக்கம், செயல்பாடு மற்றும் பரிமாற்ற தொகுப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ. 6,584 கோடிக்கு ஏலம் மூலம் வழங்கியுள்ளது .
News
சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் .
News
பண்டிகைகளில் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும்!- மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News
இந்தியா-கஜகஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியான காஜிண்ட்-2023இல் பங்கேற்க இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைப்பிரிவு, கஜகஸ்தான் பயணம் .
News
தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனிதா மற்றும் நாராயண கொங்கனபள்ளிக்குப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
News
தேசிய வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார் .
News