Category: இந்தியா

world news

News

நடப்பு ஸ்வச்சதா சிறப்பு பிரச்சாரம் 3.0 இன் முதல் இரண்டு வாரங்களில் ஸ்கிராப்பை அப்புறப்படுத்தியதன் மூலம் அரசாங்கம் ரூ.117 கோடிக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகிறார்.

News

இந்தியக் கடலோரக் காவல்படையின் முதலாவது பயிற்சிக் கப்பலைக் கட்டுவதற்கு மும்பையில் உள்ள மசாகான் டாக் அண்ட் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

News

கடக்வாஸ்லாவில் உள்ள தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் வைரவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அதன் வளாகத்திற்குள் நடந்த முதலாவது மாரத்தான் போட்டியில் 13,500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர் .

News

விமானப்போக்குவரத்து விதிகள், 1937 திருத்தம்: விமானப்போக்குவரத்துப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் விமானப்போக்குவரத்து ஒழுங்குமுறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான சிறந்த நடவடிக்கை!