Category: இந்தியா

world news

News

73 அனல் மின் நிலையங்களை உள்ளடக்கிய நிலக்கரி இணைப்புகளின் நான்கு சுற்று முறைப்படுத்தல் காரணமாக 92.16 மெட்ரிக் டன் நிலக்கரியை முறைப்படுத்தி ஆண்டுக்கு சுமார் ரூ.6420 கோடி சேமிக்க முடிந்துள்ளது.