Category: இந்தியா

world news

News

உ.பி. ஆக்ராவில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கங்களின் திட்ட இயக்குநர்களுடன் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மறுஆய்வுக் கூட்டத்தை மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் தொடங்கி வைத்தார்.