Category: இந்தியா

world news

News

புதுதில்லியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்க முன்னோடி கிராமங்களின் தலைவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1800 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News

பாகுவில் நடைபெறும் ஐ.எஸ்.எஸ்.எஃப் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க 34 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நிதி அளித்துள்ளது.