Category: இந்தியா

world news

News

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இல்லம், மிஷன் ஆஃப் லைஃப் கேலரி அருங்காட்சியகம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்வையிட்டார். உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோயிலிலும் அவர் வழிபாடு செய்தார்.

News

சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்ய சிவில் சமூக அமைப்புகளும் அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: ஜெய்ப்பூரில் நடைபெற்ற சி 20 இந்தியா உச்சி மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்.

News

காயர் பித் மற்றும் பிற தென்னைநார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

News

முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் உறுதியான நடவடிக்கைகளை வழிநடத்த ஜி20 உறுப்பு நாடுகள் மகத்தான பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன” – மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்.

News

ரசாயன மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமானது; எதிர்காலத்தில் வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக இருக்கும்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.