Category: இந்தியா

world news

News

ரசாயன உரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து நிலத்திற்கான மாற்று ஊட்டச்சத்து முறைகளை மேம்படுத்துவது தொடர்பான பயிலரங்கம் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது.