Category: இந்தியா

world news

News

ஜம்மு-காஷ்மீரில், தேசிய நெடுஞ்சாலை 44-ன் உதம்பூர் – ராம்பன் பிரிவில் ஷெனாப் ஆற்றில் கட்டப்பட்டு வரும் 2 வழி ஜெய்ஸ்வால் பாலத்தின் கட்டுமானப்பணி நிறைவடைந்ததாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.

News

பிரதமர் நரேந்திர மோதியால் கடந்த 9 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சில புதிய அம்சங்களில் நீலப் பொருளாதாரம் மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் ஆகியவை அடங்கும்: மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.