News
Category: இந்தியா
world news
News
இந்திய ரயில்வே, 20 அகலப்பாதை என்ஜின்களை பங்களாதேஷிடம் ஒப்படைத்துள்ளது.
News
‘துடிப்புமிக்க கிராமங்கள் திட்டம்’ குறித்த பயிலரங்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
News
உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 42.85% வளர்ச்சி.
News
மலேசியாவில் நடைபெறும் லங்காவி சர்வதேச கடற்சார் மற்றும் விண்வெளிக் கண்காட்சி 2023-ல் (பாதுகாப்புத் தளவாட உற்பத்திப் பிரிவின்) கூடுதல் செயலாளர் தலைமையில் இந்தியக் குழு பங்கேற்கிறது.
News
ஃபார்டெஸ்க் மெட்டல்ஸ் குழுமம் மற்றும் ஃபார்டெஸ்க் ஃபியூச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக தலைவரும், நிறுவனருமான டாக்டர் ஆண்ட்ரூ ஃபாரஸ்ட் உடன் பிரதமர் நரேந்திர மோதி சந்திப்பு.
News
2023 மே 23-25-ம் தேதி வரை நடைபெறும் ஜி-20 பேரிடர் ஆபத்து குறைப்பு பணிக்குழுவின் இரண்டாவது கூட்டத்தில் பேரிடர் ஆபத்துக்கான நிதியுதவிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
News
அரசியலமைப்பு பதவிகளில் உள்ள அதிகாரிகள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் – குடியரசு துணைத்தலைவர்.
News
மகளிர் பெரும்பான்மையாக பணிபுரியும் இடங்களில் குழந்தைகளுக்கான தனிப்பிரிவை அதிகளவில் திறக்கவேண்டும்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.
News