Category: இந்தியா

world news

News

அனைத்து அறிவியல் அமைச்சகங்களும், துறைகளும் மே 11 அன்று தேசிய தொழில் நுட்ப தினத்தை கூட்டாக கடைப்பிடிப்பதற்கான உயர்நிலை கூட்டுக்கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார்.