News
Category: இந்தியா
world news
News
அசாம் மாநிலம் கோல்பராவில் எச்பிசிஎல் நிறுவனம் எல்பிஜி எரிவாயு நிரப்பும் ஆலையை நாட்டிற்கு அர்ப்பணித்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
News
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் – பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன .
News
ரூ.2.18 கோடி மதிப்புடைய 4.167 கிலோ தங்கம், 17.5 லட்சம் மதிப்புடைய 20 ஐ -ஃபோன் ஆகியவற்றை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
News
அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம்!- பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத்திட்டம், பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் மூன்று மாத இயக்கத்தில் பதிவுகளை மேற்கொள்வதற்கு 10 மத்திய அமைச்சகங்கள் & துறைகளுடன் நிதி சேவைத் துறை செயலாளர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
News
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இளைய எழுத்தாளர்களின் மாநாட்டை மீனாட்சி லேகி புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
News
பாதுகாப்புத்துறைக்கு அதிகபட்ச பணம் செலவிடப்படுவது அவசியம் என்று புதுதில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
News
குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பான கடல்சார் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதில் இந்திய கடற்படைக்கு DST நிறுவனம் துணைபுரிகிறது.
News