Category: இந்தியா

world news

News

தமிழ்நாட்டில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும்!-மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

News

குஜராத்தின் காந்திநகரில் இன்று இந்தியப் பால்வள சங்கம் ஏற்பாடு செய்திருந்த 49வது பால்வளத் தொழில்துறை மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

News

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ அலுவலர் மேஜர்.A.ஜெயந்த் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.