Category: இந்தியா

world news

News

புனேவில் உள்ள தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பார்வையிட்டு தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்க பணிகளை ஆய்வு செய்தார்.