News
Category: இந்தியா
world news
News
ஜி20 செயல்பாட்டுக் குழு கூட்டத்தின் தீர்மானத்தை வலிமை பெறச் செய்ய இருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News
ஆயுஷ் அமைச்சகத்தின் முதலாவது சிந்தனை அமர்வை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார்.
News
உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் 6500 கோடி முதலீட்டில் 7 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
News
ஜம்மு பதர்வாவில் தனித்துவ முன்னெடுப்பாக சுற்றுலாத் துறை அமைச்சகம் முதலாவது பனி மாரத்தான் போட்டிக்கு பிப்ரவரி 26, 2023 அன்று ஏற்பாடு செய்திருந்தது.
News
இங்கிலாந்தில் உள்ள வாடிங்டனில் கோப்ரா வாரியர் பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்கவுள்ளது.
News
பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான பயனாளி விவசாயிகளுக்கு 13வது தவணை தொகையாக ரூ. 16,800 கோடியைக் கர்நாடகாவின் பெலகாவியில் பிரதமர் நாளை வழங்குவார்.
News
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா 2 நாள் சிந்தனை அமர்வைத் தொடங்கி வைத்தார்.
News
சென்னைவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்!-மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு.
News