News
Category: இந்தியா
world news
News
கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்திடக் கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
ஆன்லைன் வாயிலான உணவை தற்போது வாட்ஸ்-அப் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்: இந்திய ரயில்வே புதிய சேவையைத் தொடங்கியது.
News
கொரியாவிலிருந்து 108 புத்த மதத்தினர் 43 நாட்களில் 1,100 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபயணமாக யாத்திரை வருகின்றனர்.
News
பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்காக சென்னை, கோயம்பத்தூர், ஹொசூர், சேலம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களை தமிழ்நாடு பாதுகாப்புத் தளவாட உற்பத்தி முனையம் கண்டறிந்துள்ளது.
News
2023-24 ஆம் நிதியாண்டில் 1017 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு: மத்திய நிலக்கரி அமைச்சகம்.
News
கடந்த ஓராண்டில் 63 பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
News
2023 ஆம் நிதியாண்டின் ஜனவரி வரையிலான கால கட்டத்தில் சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வேக்கு ரூ.1,35,387 கோடி வருவாய்.
News
கடற்படை, மத்திய பொறியியல் துறை இந்திய அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு.
News