Category: இந்தியா

world news

News

காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்கிடுமாறு கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

News

கருவுற்ற கல்லூரி மாணவி!-விடுதியில் இருந்து வெளியேற்றிய நிர்வாகம்!-கருவைக் கலைக்க உறவினர்கள் முயற்சி!-கை விரித்த மருத்துவர்கள்!-உதவி கரம் நீட்டிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா!-சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் உண்மை நகல்.

News

பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பொருளாதாரத்திற்கு வலிமையான அடித்தளம் அமைத்திருப்பதால், அது அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வீழ்ச்சியை தாங்கி நிற்கிறது: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.

News

3-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுக்கான சின்னம், தீம் பாடல், மற்றும் சீருடையை (ஜெர்சி) மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநரோடு இணைந்து தொடங்கி வைத்தார்.