News
Category: இந்தியா
world news
News
மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் செயல்விளக்கம் குறித்த பயிலரங்கை மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் தொடங்கி வைத்தார்.
News
ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் புதிய மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்துதல் முறையின் முன்னோட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததாக டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார்.
News
இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு இராணுவப் பயிற்சி ஆஸ்ட்ராஹிந்த் மகாராஷ்டிராவில் தொடங்கியது.
News
ஊழல் விழிப்புணர்வு வாரம் 2024-ல் குயடிரசுத்தலைவர் கலந்து கொண்டார்.
News
2ஜி, 3 ஜி, 4 ஜி, 5 ஜி பேண்டுகளை உள்ளடக்கும் ஒற்றை பிராட்பேண்ட் ஆண்டெனாவிற்கான மல்டிபோர்ட் ஸ்விட்ச் உருவாக்கத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்து.
News
மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா முன்னிலையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் சிக்னஸ் உஜாலா குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
News
இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் 70-வது ஆண்டு கொண்டாட்டங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
News
வட மாநிலங்களில் வேளாண் திட்ட அமலாக்கம் குறித்த இடைக்கால ஆய்வு.
News