Category: இந்தியா

world news

News

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, நாசித்துவாரத்தின் வழியாக செலுத்தக்கூடிய உலகின் முதல் கொரோனா தடுப்பூசியான iNNCOVACC-கை, மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில், அறிமுகம் செய்தார்.