News
Category: இந்தியா
world news
News
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெயரில்லாத 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களைச் சூட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.
News
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.
News
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு.
News
பிரதமரின் தேசிய சிறார் விருது 2023: ஆறு பிரிவுகளில் ஒப்பற்ற சாதனை புரிந்த 11 சிறார்களுக்கு குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார்.
News
விளையாட்டு அமைச்சகம் முதல் முறையாக மிஷன் ஒலிம்பிக் செல் (எம்ஓசி) கூட்டத்தை தில்லிக்கு வெளியே நடத்தியுள்ளது.
News
உலகின் முதலாவது மூக்கு வழியாக செலுத்தும் கொவிட் தடுப்பூசி உருவாக்கத்திற்காக பயோ டெக் குழுவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.
News
உருவெடுக்கும் சவால்களை எதிர்கொள்ள நன்கு பயிற்சி பெற்ற அதிகாரிகளின் தொகுப்பை உருவாக்க என்சிஜிஜி செயல்பட்டு வருகிறது.
News
பராக்ரம தினத்தன்று 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய அளவிலான ஓவியப் போட்டி நடத்தப்பட உள்ளது.
News