Category: இந்தியா

world news

News

ஜனவரி 23-ம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை சூட்டும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்கிறார்.

News

உணவு பதப்படுத்துதல் துறையின் அனைத்து தரப்பினரையும் சிறு தானியங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வைக்கும் வகையில் ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வருவதற்காக மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா-வில் இரண்டு நாள் சிறுதானிய மாநாட்டுக்கு ஏற்பாடு.

News

மும்பையில் இந்திய கடலோர காவல்படை நடத்திய ஆறு நட்பு நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்காக கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய செயல்பாடுகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரகால பயிற்சி வகுப்பு நிறைவு .